Online jobs

Tuesday, 15 April 2014

பட வாய்ப்புகள் குறைந்ததால் நீச்சல் உடைக்கு மாறிய இலியானா

பட வாய்ப்புகள் குறைந்ததால் நீச்சல் உடைக்கு மாறிய இலியானா
 
பட வாய்ப்புகள் குறைந்ததால் நீச்சல் உடைக்கு மாறிய இலியானா
தமிழில் ‘கேடி’ விஜய் ஜோடியாக நண்பன் படங்களில் இலியானா நடித்தார். அதன் பிறகு தமிழ் படவாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார் அங்கும் இப்போது படங்கள் இல்லை. ஒரே ஒரு இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். 

ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நம்பர் 1 நடிகை இடத்தை எட்டி பிடிக்கும் நிலையில் இருந்த அவருக்கு எதிர்பாராமல் சரிவு ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறியுள்ளார். 

நீச்சல் உடையில் நடிக்கவும் தயாராக இருப்பதாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி உள்ளார். அத்துடன் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த படம் இணைய தளங்களில் பரவி வருகின்றன. 

No comments:

Post a Comment