Online jobs

Thursday, 6 March 2014

Pani Vizhum Malarva.

               பனிவிழும் மலர்வனம்              

                                                      பனிவிழும் மலர்வனம்

நடிகர் : அபிலாஷ்
நடிகை : சான்யதாரா
இயக்குனர் :ஜேம்ஸ் டேவிட்

பட காட்சிகள்
சினி விழா
 
                        புலி உறுமும் - "பனிவிழும் மலர்வனம் என விளம்பரப்படுத்தப்பட்டு வரும் "பனிவிழும் மலர்வனம் திரைப்படம் மெய்யாலுமே தமிழ் சினிமா இதுநா வரை கண்டிராத புலிஉறுமும் திரைப்படம் தான் என்றால் மிகையல்ல! அதற்காக அதன் இயக்குநர் பி.ஜேம்ஸ் டேவிட்டிற்கு ஆரம்பத்திலேயே ஒரு "ஹேட்ஸ் ஆப் சொல்லிவிடுவோம்! "ஹேட்ஸ் ஆப் யூ - பி.ஜேம்ஸ் டேவிட்!

கதைப்படி.,        நாயகன் அபிலாஷூம், நாயகி சானியதாராவும் காதலர்கள். இருவரும் இருவீட்டு எதிர்ப்பால் நாட்டை விட்டு(அதாங்க ஊரைவிட்டு) ஓடி, தேனி பக்கம் ஒரு காட்டில் அடைக்கலாம் ஆகின்றனர். அங்கு சில வெறி கொண்ட மனிதர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தப்பிக்கும், அதுவும் ஒருமலைவாழ் பெண்ணால் தப்பிக்கும் இருவரும், அப்பெண்ணின் உடம்பு முடியாத சிறுவனுக்கு உதவுவதற்காக அங்கேயே சில நாட்கள் தங்குகின்றனர்.

ஒருநாள் சிறுவனின் மருத்துவத்திற்கு கிளம்பும் நால்வரும் ஒரு காட்டு புலியிடம் சிக்கி செய்வதறியாது ஒரு மரக்கிளையில் ஏறி தவிக்கின்றனர், தத்தளிக்கின்றனர். ஒரு முழு இரவு புலியின் கண்ணியில் சிக்கிய அதன் குட்டியும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்க., புலியிடமிருந்து உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் தன் மகனையும், மற்றவர்களையும் காக்க மரத்தை விட்டு இறங்குகிறார் அந்த தாய், கண்ணியில் மாட்டிக்கொண்டு இருக்கும் புலிக்குட்டியை மீட்கும் அவர், புலியிடம் சிக்கி சிதைகிறார். சிறுவனும், காதலர்களும் உயிர் பிழைக்கின்றனர்.

தன் மகனுக்காக உயிரை இழந்த அந்த தாயின் வாயிலாக தாய்மையின் புனிதம் உணர்ந்து காதலை துறந்து, சிறுவனை அவனது தந்தையிடம் சேர்த்து விட்டு தங்களது பெற்றோரை நோக்கி புறப்படுகின்றனர் காதலர்கள்.

அறிமுகம் அபிலாஷ், சானியதாரா, வர்ஷா அஸ்வதி, பாவா லெட்சுமணன், ஜெகன்.ஜி, செந்தியாதவ், அனுராதா, செவ்வாளை சுருளிமனோகர் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். புலியும், அதன் குட்டியும் கூட பிரமாதம்.

புலியையும் அதன் உறுமலையும் கிராபிக்ஸோ, ஸ்பெஷல் எபெக்ட்ஸோ, எப்படியோ இயக்குநர் நம் கண்முன் மிரட்டலாக, இதுவரை தமிழ் சினிமாவை யாரும் காட்டிராத அளவிற்கு உலாவவிட்டிருக்கிறார். அது ஒன்றுக்காகவே "பனிவிழும் மலர்வனம் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

"லைப் ஆப் பை ஹாலிவுட் ஸ்டைலில் புலியையும், அதன் உறுமலையும் நம் கண்முன் ரியலாக உலாவவிட்டிருக்கும் இயக்குநர், சில இடங்களில் கோட்டைவிட்டிருப்பதும் தெரிகிறது. குறிப்பாக மரக்கிளையில் இருக்கும் ஹீரோ அபிலாஷின் ரத்தத்தை ஒரு சந்தர்ப்பத்தில் ருசிபார்க்கும் காட்டுபுலி க்ளைமாக்ஸில் நாயகரையும், நாயகி மற்றும் அந்த சிறுவனுடன் கோட்டை விட்டுவிட்டு, புலிக்குட்டியை காபந்து செய்ய வரும் சிறுவனின் தாயரை கடித்து குதறுவது லாஜிக்காக இடிக்கிறது (பொதுவாக புலிமாதிரி பிராணிகள் முதலில் நுகர்ந்த ரத்த வாடை உடைய மனிதர்களை தான் சுவாகா செய்யும் என்று எங்கோ படித்த ஞாபகம்...)


என்.ராகவ்வின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, பி.ஆர்.ரஜின் மரட்டும் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பி.ஜேம்ஸ் டேவிட்டின் எழுத்து-இயக்கத்தில், "பனிவிழும் மலர்வனம் - தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய புலி உறும்பும் ""திகில் வனம்!



மதுரையில் ஏப்.5-ந் தேதி இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி கார் மோதி சிறுமி பலி: டி.வி. நடிகர் ஷ்யாம் கைது குடி போதையில் கலாட்டா: நடிகர் ரவிதேஜா தம்பி கைது சினிமாவில் வன்முறையை குறைத்துக் கொள்ளுங்கள்: பாரதிராஜா ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை: நடிகை வித்யா பாலன் நம்பிக்கை
பனிவிழும் மலர்வனம்
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 28, 1:21 PM IST   கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது454 Share/Bookmark printபிரதி



நடிகர் : அபிலாஷ்நடிகை : சான்யதாராஇயக்குனர் : ஜேம்ஸ் டேவிட்இசை : ரஜின்ஓளிப்பதிவு : ராகவ்
நாயகன் அபிலாஷும், நாயகி சானியாதாராவும் பேஸ்புக் மூலம் காதல் செய்கிறார்கள். இருவரும் ஒருநாள் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதனால், ஊரைவிட்டு செல்ல முடிவெடுத்து அதன்படி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வதென்று முழித்துக் கொண்டிருக்கும் வேளையில், முதலில் வரும் பஸ்ஸில் ஏறி  தேனிக்கு செல்கிறார்கள். தேனி வந்து சேர்ந்த பின் காதல் ஜோடி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து செல்லும் போது மர்ம கும்பல் ஒன்று இவர்களை தாக்குகிறது
.

அப்போது அங்கு வரும் வர்ஷா, அந்த கும்பலிடமிருந்து இவர்களை காப்பாற்றி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். மர்ம கும்பலுடனான மோதலில் தன் மகனின் வைத்திய செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வர்ஷா பறிகொடுக்கிறார். தங்களை காப்பாற்றிய வர்ஷாவுக்கு நாயகனும், நாயகியும் உதவ முன்வருகிறார்கள்.

தாங்கள் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் விற்று அவருக்கு பணத்தை கொடுக்கின்றனர். ஒருவழியாக பணத்தை எடுத்துக்கொண்டு காட்டு வழியாக அனைவரும் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு புலியின் கண்ணில் இவர்கள் அனைவரும் பட்டுவிடுகிறார்கள்.


               Pani Vizhum Malarva.

Critic's Rating: Cast: Abilash, Saneathara, Varsha Ashwathi, Master Sai Vishal
Direction: P James David
Genre: Romance
Duration: 2 hours 19 minutes
Avg Readers Rating:


Synopsis: Tarun and Kavya, who fall in love, elope from home in a bid to get married and teach their parents 'a lesson'. However, they land in a forest where they end up learning a lesson themselves and choose to return.

Review: Pani Vizhum Malarvanam, which starts off on a romantic note with the young couple's first meeting on a social networking site, looks to first develop into a full-blown family drama with the parents of both lovers issuing threats and picking fights. After a point, it changes tracks and raises hopes of becoming a crime thriller when the couple encounters three poachers who look to rob them and outrage Kavya's modesty. From there, the plot takes a wild turn, to give audiences an impression that the film might be on man-animal conflict. It finally ends tamely as a didactic, sentimental drama.

Director David tries to convey too many ideas in his first film and as a result, ends up losing the audiences' interest right in the first half when he's saved his best for the next.

 

His relatively inexperienced lead pair also don't seem to help his cause as they struggle to strike a chord with the audience. While the cinematographer and music director seem to have done their jobs reasonably well, the work of the film's casting, dialogues, CG and editing departments leave a lot to be desired.

The movie is not without its strengths though. Varsha Ashwathi, who plays the mother of an ill child, and Master Sai Vishal, who plays her child, impress with their performances. Thanks to them, the second half of the film, which focuses on a conflict between humans and a man-eater (a tiger) , seems a lot more cohesive and purposeful than the first.

Director David's film, apart from telling a love story, stresses on the fact that the love of a mother for her child is supreme and looks to highlight the conflicts arising as a result of humans encroaching upon the space of wild animals.

To cut a long story short, while the messages David's film seeks to convey are significant, the manner in which they have been packaged isn't.

Coming from CTN Productions and RayMax Media, Panivizhum Malarvanam is a Maruthi Nandan presentation.

 

A young girl Kavya (Saniya) and a boy Tarun (Abhilash) come across each other and fall in love head over heels. They decide on being life partners and are inseparable at heart. However, the girl's parents have a different plan in mind for their daughter. They are dead against their girl being with the guy of her choice. With no other option, the couple take off from their hometown. The only person in the girl's house who cares for her is her sister-in-law. She follows the couple when they take off. After a lot of thought, the couple decide to move into a jungle to spend the rest of their lives there without the interference of anybody else. Unfortunately, they come across a band of dreaded poachers and smugglers who are looting the forest's flora and fauna, illegally and ruthlessly. At this juncture, everybody comes to know of a man-eating tiger on the loose, within the forest. Will the young couple escape the clutches of the group of evil men? Will the man-eater spare anybody at all? Who will have the last say in a war that is raging on between man and nature? Watch Panivizhum Malarvanam on the big screens to know!

Director Jam David has taken a breezy romantic story and infused a very strong social message and made a very good movie. The newcomers Abhilash and Saniya have done a good job. The supporting cast of Jagan, Varsha and Baba Laxmanan have played their parts perfectly, and provide a good foil to the lead. The highlight of the movie is the presence of the Tiger, which as one of the major characters in a movie, makes it a first of sorts for a Tamil movie. It is to be noted that the tiger is a veteran star, as it has already appeared in Hollywood movies like Hangover and We Bought a Zoo. Raj's music is good and cinematography by Ragav of Jananam fame is absolutely wonderful. The sequences of the lush green locales is a visual treat. The news that over 2 years of research was done by the team before the movie went on floors is interesting. The CG is also very pleasing to the eyes and makes for some good viewing. A little more tautness to the screenplay would have added greatly to the movie. The second half is racy and the speed picks up as the movie moves towards the climax. The social message in the movie is a must for current times.

No comments:

Post a Comment