Online jobs

Saturday, 29 March 2014

ஏர்பிளேன் vs வொல்கனோ – திரை விமர்சனம்

ஏர்பிளேன் vs வொல்கனோ – திரை விமர்சனம்

மார்ச் 29, 2014 | திரை விமர்சனம்

WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
Airplane-vs-Volcano-Movie-Poster-Jon-Kondelikபயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கிறது. தரையிறங்க தயாராக உள்ள நிலையில், விமானத்தை சுற்றி புகை மண்டலம் சுற்றிக் கொள்கிறது.
இதனால் பாதை தெரியாமல் விமானிகள் தவிக்கின்றனர். உதவிக்கு ஏர்போர்ட்டை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிடுகிறது.
புகைமூட்டத்திற்குள் விமானம் செல்ல செல்ல ஒரு நெருப்பு குளம்பு வட்டத்திற்குக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க விமானிகள் முயற்சி செய்யும் சூழ்நிலையில் விமானிகள் இருவரும் இறந்து விடுகிறார்கள்.
விமானம் தடுமாறும் நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் சிறிதளவு விமானம் ஓட்டத்தெரிந்த நாயகன் ரெயான் பட்ஸ், பயணிகள் காப்பற்றப்பட வேண்டும் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமானியாக களம் இறங்குகிறார். இவருக்கு நாயகி நடாலி பர்ட்னி உதவி செய்கிறார்.
இவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் தொழில்நுட்ப கலைஞரின் உதவியால் ராணுவத்தை தொடர்பு கொள்கிறார்கள். ராணுவம் இவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறது.
இறுதியில் ராணுவத்தினர் விமானத்தை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ரெயான் பட்ஸ், நடாலி பர்ட்னி ஆகியோர் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரெயான் பட்ஸ் விமானத்தை ஓட்டும் காட்சிகள் அருமை. மற்றபடி திரையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறமையாக நடித்துள்ளனர்.
அலெக்சாண்டர் ஏலெனின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். குறிப்பாக விமானத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யம். பூமி வெப்பமடைவதால் ஏற்படும் எரிமலை வெடிப்பின் விளைவுகளை தத்ரூபமாக எழுதி இயக்கிய ஜேம்ஸ் காண்டிலிக், ஜான் காண்டிலிக்-யை பாராட்டலாம்.
மொத்தத்தில் ‘ஏர்பிளேன் vs வொல்கனோ’ விறுவிறுப்பு குறைவு.

நீங்கள் விரும்பக்கூடியவை...

வேங்கை புலி – திரை விமர்சனம்

வேங்கை புலி – திரை விமர்சனம்

மார்ச் 29, 2014 | திரை விமர்சனம்

WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
42f2e76b-3750-4790-845b-127e6f3ab188_S_secvpfஉயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கோபி சந்த். வேலைக்குப் போகாமல் ஜாலியாக ஊரைச் சுற்றி வரும் இவர், ஒரே மகன் என்பதால் பெற்றோர் கண்டிப்பதில்லை. அதேசமயம், கடைசி வரைக்கும் வேலைக்கு போகாமல் ஜாலியாக இருக்கவேண்டும் என்று வாழ்த்தவும் செய்கிறார்கள்.
அதே ஊரின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். போதைப் பொருள் கடத்தல் மன்னன். இவருடைய கடத்தலுக்கு போலீஸ் உயர் அதிகாரியும், மந்திரியும் துணை நிற்கிறார்கள்.
இதற்கிடையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் நாயகி தீக்‌ஷா சேத்தை நள்ளிரவு ஒருநாள் ஒரு கும்பலிடம் இருந்து கோபி சந்த் காப்பாற்றுகிறார்.
பிறகு நண்பனின் பிரச்சனைக்காக ஒருவரை கோபி சந்த் தாக்க, அவரை போலீசில் மாட்டிவிடுகிறார் தீக்‌ஷா சேத். ஒருநாள் கோபி சந்தின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அவரை தீக்‌ஷா சேத் காப்பாற்றுகிறார். அதிலிருந்து கோபி சந்த்துக்கு தீக்‌ஷா சேத் மீது காதல் ஏற்படுகிறது.
தன் காதலை தீக்‌ஷா சேத்திடம் சொல்ல முயற்சி செய்கிறார். இந்த முயற்சி கைகூடாத நிலையில், அவரது பெற்றோர், தீக்‌ஷாவிடம் சென்று ‘என் மகனை திருமணம் செய்து கொள்’ என்று கேட்கிறார்கள். தீக்‌ஷாவோ அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இதனால் மனவேதனை அடைகிறார் கோபி சந்த்.
ஒருநாள் இரவில் நாயகிடம் சில்மிஷம் செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த கும்பலை கோபி சந்த் அடித்து நொறுக்குகிறார். அதன்பிறகு தன் காதலை தீக்‌ஷாவிடம் சொல்கிறார்.
உனக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் சொல்கிறார். அதற்கு தீக்‌ஷா எனக்காக உயிரை கொடுக்க வேண்டாம், பிரகாஷ் ராஜ் உயிரை எடுக்க வேண்டும் என்று கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார்.
காதல் வேகத்தில் இருந்த கோபி சந்த், பிரகாஷ் ராஜ் வீட்டிற்குள் புகுந்து அவருடைய அடியாட்களை அடித்து அவருக்கும் சவால் விடுகிறார். இதனால் வஞ்சம் தீர்க்க முடிவு செய்த பிரகாஷ் ராஜ், ஆட்களை ஏவி கோபி சந்த்தை ஊர் முழுக்க தேடுகிறார்.
இறுதியில் கோபி சந்த், காதலுக்காக பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? இல்லை பிரகாஷ் ராஜிடம் பலியானாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் கோபி சந்த் முதற்பாதியில் துறுதுறு நாயகனாக சுறுசுறுப்புடன் நடித்திருக்கிறார். பிற்பாதியில் ஆக்‌ஷனில் மிரட்டுகிறார். கோபம், சண்டை, நடனம் என அனைத்திலும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி தீக்‌ஷா சேத் அழகாக இருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் அழகு பளிச்சிடுகிறது. பிரகாஷ் ராஜை பழி வாங்க துடிக்கும் இவருடைய நடிப்பு அருமை.
வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ், தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரையும் மிரட்டுகிறார். குறிப்பாக நாயகனை தேடுவதற்காக இவர் செய்யும் முயற்சிகளில் நடிப்பில் தும்சம் செய்கிறார்.
படத்தில் லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள் என இருந்தாலும் அதை ரசிக்கலாம். சாக்ரி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரசூல் எல்லோர் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் ரசிக்கலாம்.
முற்பகுதியில் காமெடியும், பிற்பகுதியில் ஆக்‌ஷனும் கலந்து கொடுத்த இயக்குனர் ரவியை பாராட்டலாம்.
மொத்தத்தில் ‘வேங்கை புலி’ அதிரடி.

Inam Movie – Tamil Movie Review

Inam Movie – Tamil Movie Review

March 29th, 2014 | Tamil Movie Reviews

29-1396073891-inam-review-04
It is always difficult to make a movie based on a serious issue without taking a stand on the same. But director Santosh Sivan is different as he has made a story without twisting the facts in Inam. He narrates a sensitive story without hurting any sentiment.
The story of Inam is set in the last weeks of the Sri Lankan civil war. Well, the director does not touch the war subject, but talks about people caught up in such a hazardous and hapless situation. The films stars Sugandha Ram, KaranKarunasSaritha and others in the cast.
The film kick-starts with a Sri Lankan Tamil refugee Rajini played by Sugandha Ram being enquired by an Indian officer about the the civil war. It leads us to a flashback to track tumultuous journey of people, who are affected by political strife.
We are introduced to Tsunami akka (Saritha), who runs an orphanage, teacher Stanley (Karunas) and his wife. The interrogation reveals that Rajini was happily living at the orphanage with others.
A newboy Nandan aged 17 enters the orphanage with Down syndrome but he soon becomes the darling of everyone’s eyes. He starts getting attracted towards Rajini, but she likes Ravi, who has joined the rebel group.
During the crucial stage of the war, Tsunami akka is forced to divide the people in groups to save the children lives. But unfortunately, she gets killed by the army. What happens next is the important part of the story.
Rating:3.0/5
The civil war may have ended five years ago, but the memory is still fresh in the minds of audience. Director Santosh Sivan has thrown light towards the struggle that civilians faced during the war period. It narrates the story without displaying horrifying clippings, which has to be appreciated.

Madha Yaanai Koottam (2014

Madha Yaanai Koottam (2014) DVDRip (700MB)
Topic Started: Jan 26 2014, 01:52 PM (84 Views)
vinok2
No Avatar



Posted Image

Posted Image
Code:
 

Madha Yaanai Koottam (2014) DVDRip (700MB)
Cast : Kathir, Oviya, Murugan Jee, Viji, Vela Ramamoorthy, Srijith
Directed By : Vikram Sugumaran
Language : Tamil
File Format : Avi
Running Time : 2hr 15 min
Video Resolution : 608 x 272
File Size : 700MB


Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image


Posted Image

Posted Image
Code:
 
http://ultramegabit.com/file/details/WhTm6YfN0AE


[/Center]
Posted Image

Friday, 28 March 2014

Aaha Kalyanam (2014) - Tamil - DVDScrRip - XviD

Aaha Kalyanam (2014) - Tamil - DVDScrRip - XviD - 1CDRip
Topic Started: Feb 25 2014, 02:57 AM (55 Views)
the rockey
No Avatar

Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Quote:
 
General
Format : AVI
Format/Info : Audio Video Interleave
File size : 713 MiB
Duration : 2h 3mn
Overall bit rate : 804 Kbps

Video
ID : 0
Format : MPEG-4 Visual
Format profile : Simple@L3
Format settings, BVOP : No
Format settings, QPel : No
Format settings, GMC : No warppoints
Format settings, Matrix : Default (H.263)
Codec ID : XVID
Codec ID/Hint : XviD
Duration : 2h 3mn
Source duration : 2h 3mn
Bit rate : 542 Kbps
Width : 608 pixels
Height : 272 pixels
Display aspect ratio : 2.25:1
Frame rate : 29.970 fps
Color space : YUV
Chroma subsampling : 4:2:0
Bit depth : 8 bits
Scan type : Progressive
Compression mode : Lossy
Bits/(Pixel*Frame) : 0.109
Stream size : 481 MiB (67%)
Writing library : XviD 1.1.2 (UTC 2006-11-01)

Audio
ID : 1
Format : MPEG Audio
Format version : Version 1
Format profile : Layer 3
Mode : Joint stereo
Mode extension : MS Stereo
Codec ID : 55
Codec ID/Hint : MP3
Duration : 2h 3mn
Source duration : 2h 3mn
Bit rate mode : Constant
Bit rate : 160 Kbps
Channel(s) : 2 channels
Sampling rate : 48.0 KHz
Compression mode : Lossy
Stream size : 142 MiB (20%)
Alignment : Split accross interleaves
Interleave, duration : 24 ms (0.72 video frame)


Code:
 
http://rapidgator.net/file/6143220c6e4a413c6867c424d53a4568/Aaha_Kalyanam_(2014)_-_Tamil_-_DVDScr_-_XviD_-_1CDRip.avi.html


Code:
 
https://ultramegabit.com/file/details/2o8aB0l-mh0
[/CENTER]
Offline Profile Quote Post Goto Top
 
1 user reading this topic (1 Guest and 0 Anonymous)
« Previous Topic · Tamil Movie Download Links · Next Topic »

கோலிசோடா லாபத்தில் ரெட் ஒன் கேமரா வாங்கிய விஜய்மில்டன்!

கோலிசோடா லாபத்தில் ரெட் ஒன் கேமரா வாங்கிய விஜய்மில்டன்!

Vijay Milton bought a Red one camera
இந்த வருடம் வெளியான படங்களில் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்த படம் - கோலிசோடா படம் மட்டுமே. அஜித்தின் வீரம், விஜய் நடித்த ஜில்லா உட்பட அத்தனை படங்களுமே கையைக் கடிக்காத அளவுக்கு லாபம் தந்த படங்கள்தானே தவிர, பெரிய லாபத்தைத் தந்த படங்கள் அல்ல.

கோலிசோடா படத்தை வாங்கிய அனைத்து விநியோகதர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கொழுத்த லாபம் கிடைத்தாலும், அப்படத்தைத் தயாரித்து இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனுக்கு பெரிதாக லாபம் கிடைக்கவில்லை. கோலிசோடா படத்தை பாண்டிராஜ தயாரிப்பதாக இருந்து பிறகு அவர் பின்வாங்கியதால், வேறு வழியில்லாமல் தானே தயாரிக்கும்நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜய்மில்டன்.

சினிமாவில் பெரிய பின்புலம் இல்லாததினால், நண்பர்கள் வட்டாரத்தில் கடன் வாங்கித்தான் கோலிசோடாவை தயாரித்தார் விஜய்மில்டன். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும், முதலீடு செய்த பணமும் சின்ன லாபமும் மட்டுமே மில்டனுக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த பணத்தில் கடன் கொடுத்ததுபோக, எஞ்சிய பணத்தில் 48 லட்சத்துக்கு ரெட் ஒன் டிஜிட்டல் கேமரா ஒன்று வாங்கியிருக்கிறார் விஜய்மில்டன்.

கிளாமர் கதவுகளை ஓப்பன் செய்த லட்சுமிமேனன்!

கிளாமர் கதவுகளை ஓப்பன் செய்த லட்சுமிமேனன்!

Lakshmi menon opens glamour door
கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று எந்த டைரக்டர் லட்சுமிமேனனைப்பார்த்து சொன்னாலும், கோபக்கனல் பறக்க அவர்களைப்பார்த்து கண்களை உருட்டுவார். அதில் தெரியும் ஆவேசம் டைரக்டர்களை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்து விடும். அந்த அளவுக்கு கவர்ச்சிக்கு தான் ஜென்ம எதிரி போன்று தன்னை வெளிப்படுத்தி வந்தார் லட்சுமிமேனன்.

ஆனால், தற்போது விஷாலுடன் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில், இன்னொரு நாயகியாக நடிக்கும் இனியாவின் கவர்ச்சி தாக்கம் அதிகமாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக்கதவுகளை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் லட்சுமிமேனன். அதன் எதிரொலியாக பாண்டியநாடு படத்தை விடவும் விஷாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியிருப்பவர், படம் முழுக்க மாடர்ன் காஸ்டியூமில் கலக்கியிருக்கிறாராம்.

அதோடு, விஷாலுடன் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் முங்குவது போன்று ஒரு செமத்தியான காட்சி உள்ளதாம். அதில் லட்சுமிமேனனின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது கவர்ச்சி வெளிப்பட்டுள்ளதாம். இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக கசிந்ததையடுத்து, லட்சுமிமேனனும் கவர்ச்சி கட்சியில் சேர்ந்து விட்டார் என்று, அவரை மனதில் கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குனர்கள், இப்போது சில கிளாமர் காட்சிகளையும் எக்ஸ்ட்ராவாக ஸ்கிரிப்டில் இணைத்து வருகிறார்கள்.

அஜீத்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா-எமிஜாக்சன்!

அஜீத்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா-எமிஜாக்சன்!
1

Anushka - Amy Jackson to pair with Ajith
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. ஆனால், அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க நான் நீ என்று முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள்.

இதனால், த்ரிஷா தனது விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் படத்தில் நடித்தவர் என்பதால் செண்டிமென்ட் கருதி அவரை இரண்டில் ஒரு கதாநாயகியாக்க நினைத்தார். ஆனால், அஜீத்துடன் அவர் நடித்த ஜீ, கிரீடம் என இரண்டு படங்கள் தோல்வியடைந்த செண்டிமென்டும் இருப்பதால், இந்தமுறை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று த்ரிஷாவை தள்ளி வைத்துவிட்டார்.

அதற்கடுத்துதான், அஜீத்துடன் இதுவரை ஜோடி சேராத நடிகைகளாக பட்டியலிட்ட கெளதம்மேனன், அனுஷ்காவிடம் பேசினார். அஜீத் படம் என்பதால் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தபோதும், எப்படியாவது கால்சீட் தந்து விடுகிறேன் என்று நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். அதனால், ஒரு கதாநாயகி ஓ.கே, அடுத்து இன்னொரு நாயகியாக யாரை கமிட் பண்ணலாம் என்று பாலிவுட் பக்கம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் கெளதம்.

ஆனால், இப்போது அஜீத் தரப்பே முன்வந்து, எதற்கு பாலிவுட் நடிகை, அதான் ஐ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை எமிஜாக்சன் இருக்கிறாரே என்று கெளதமுக்கு எடுத்துக்கொடுத்துள்ளனர். அதனால், என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்து எமியை புக் பண்ணி விடுவது என்று அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கெளதம்மேனன். ஆக, தாண்டவம் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த அனுஷ்கா-எமி ஜாக்சன் ஆகிய இருவரும் மீண்டும் அஜீத்துடன் இணைகின்றனர்.

Thursday, 27 March 2014

ரஜினிக்காக மட்டுமே கோச்சடையான் படத்தில் நடித்தேன்…: தீபிகா படுகோனே

ரஜினிக்காக மட்டுமே கோச்சடையான் படத்தில் நடித்தேன்…: தீபிகா படுகோனே

மார்ச் 23, 2014 | தமிழ் சினிமா

WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
tamil-actress-kochadaiyaan-actress-deepika-padukone-latest-images03சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்தால் கவுரவம் என்பதாலேயே எனது கதாபாத்திரத்தைக் கூட விசாரிக்காமல் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை தீபிகா படுகொனே.
ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் ஷாரூக்கான் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை தீபிகா படுகோனே. முதல் படமே அவருக்கு முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. தற்போது அதிக வருமானம் வாங்கும் வெற்றிப்பட நாயகிகளில் ஒருவராக திரை உலகில் பிரகாசிக்கிறார் தீபிகா.
இந்நிலையில், கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் தீபிகா. அப்பட அனுபவம் குறித்து ச்செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது :-

சினிமாவில் நடிக்க மாட்டேன்: குக்கூ மாளவிகா அதிரடி

சினிமாவில் நடிக்க மாட்டேன்: குக்கூ மாளவிகா அதிரடி

மார்ச் 26, 2014 | தமிழ் சினிமா

WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
Malavika Nair2122014114803AMசமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின் காதலை மையமாக கொண்டது.
இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன், பைலட் ஆக போகிறேன் என்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: “எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆசையே கிடையாது விமான பைலட் ஆகணுங்கறதுதான் என்னோட லட்சியம். இப்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன்.
சும்மா ஒரு ஹாபிக்காக நடிக்க வந்தேன். ராஜு முருகன் சார் கதை சொன்னதும் ஒரு சேலன்ஞ்சுக்காக நடிக்க ஆரம்பிச்சேன். இனி நடிக்கும் உத்தேசம் இல்லை.
ஜெர்மனியில் கமர்ஷியல் பைலட் படிப்புக்கு அப்ளை பண்ணியிருக்கேன். கிடைச்சதும் போய்விடுவேன். இடையில எனக்கு கேப் கிடைக்கும்போது குக்கூ மாதிரி சவாலான கேரக்டர் எதுவும் கிடைத்தால் நடிப்பதை பற்றி யோசிக்கலாம்” என்கிறார் மாளவிகா.
குக்கூவில் மாளவிகாவின் நடிப்பை பார்த்து விட்டு பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரது முகவரியை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது மாளவிகாவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆனாலும் மலையாள ஹீரோயின்களின் ஜாதகப்படி முதல்ல இப்படித்தான் சொல்வாங்க. அப்புறம் நடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அசின் அறிமுகமானபோது “நான் சொந்தமாக எஸ்டேட் வச்சிருக்கேன் சும்மா நடிக்க வந்தேன்.
பெரிய பிசினஸ் உமனாகணுங்றது என் லட்சியம்”னு சொன்னார். அப்புறம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் அறிமுகமான லட்சுமி மேனன். கும்கிக்கு பிறகு நடிக்க மாட்டேன் எனக்கு படிப்புதான் முக்கியமென்றார்.
இன்றைக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மாளவிகா விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குக்கூ இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

குக்கூ இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

மார்ச் 27, 2014 | தமிழ் சினிமா

WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
NT_140327095854000000ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ கடந்த வாரம் வெளியானது. பார்வையற்றவர்களின் வாழ்வியலைச் சொன்ன குக்கூ படத்துக்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்.
படம் பார்த்த அனைவருமே சிறந்த படம் என்று பாராட்டத்தவறவில்லை. அதேநேரம் திரையுலகில் வேறு மாதிரியான தகவல்கள் அடிபட்டன.
அதாவது குக்கூ படத்துக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்பதே அந்தத் தகவல்.
இந்நிலையில் குக்கூ படத்தின் படக்குழுவினர் மீடியாக்களை அழைத்து சக்ஸஸ்மீட் நடத்தினார்கள். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளரான ஆடிட்டர் சண்முகம், குக்கூ படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ராஜுமுருகனுக்கு டஸ்ட்டர் காரையும் பரிசளித்தார்.
அதுமட்டுமல்ல, குக்கூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜுமுருகனுக்கு அடுத்தப்பட வாய்ப்பும் வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
படம் ஜெயிக்கலைன்னா இதெல்லாம் கொடுப்பாங்களா? அப்படீன்னா.. குக்கூ..ஹிட்டுதான் போலிருக்கிறது

Wednesday, 26 March 2014

Thagaraaru (2013) DVDRi

Thagaraaru (2013) DVDRip ~ 400MB ~ x264 ~ Vinok2
Topic Started: Jan 13 2014, 03:32 PM (55 Views)
vinok2
No Avatar

Posted Image

Posted Image
Code:
 

Thagaraaru (2013) DVDRip ~ 400MB ~ x264 ~ Vinok2
Cast : Shamna Kasim, Arulnithi, Poorna
Directed By : Ganesh Vinayak
Language : Tamil
File Format : Mkv
Running Time : 2hr 07min
Video Resolution : 608 x 272
File Size : 400MB


Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image


Posted Image

Code:
 
http://ultramegabit.com/file/details/1kpofXatcKA


Code:
 
http://speedshare.eu/nkqo01w4mtla/Thagararu400MB.mkv.html


Code:
 
http://180upload.com/7ekw9zz83h66



Posted Image