வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 4:32 PM IST
பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல் வி.போட்லூரி மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதில் காமெடி நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இந்த படத்தை காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார்.
எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது என்றார் அவர். நகைச்சுவையில் கோலோக்சும் சந்தானம் இதில் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என அனைத்து ஏரியாவிலும் வெளுத்து கட்டுகிறார் என்றும் கூறினார். இந்த படத்தில் நடிப்பதற்காகவே சந்தானம் பிரத்யேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும், சண்டை கற்றுள்ளார்.
இசை: சித்தார்த் விபின், ஒளிப்பதிவு: ஷக்தி, எடிட்டிங்: சாய், நடனம்: ராஜேஷ் கண்ணன், ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், பாடல்: மதன்கார்க்கி, நா.முத்துக்குமார்

No comments:
Post a Comment