பாஸ் என்கிற பாஸ்கரன் 2–ம் பாகம் தயாராகிறது
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மார்ச் 21, 4:35 PM IST
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2010 செப்டம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தனர். சந்தானம் காமெடி கேரக்டரில் வந்தார். ராஜேஷ் இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கின்றனர்.
இதிலும் ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்கள். தமன்னாவும் இன்னொரு நாயகியாக வருகிறார். ஆர்யா தற்போது புறம் போக்கு, மீகாமன் ஆகிய இரு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் படத்துக்கு வருகிறார். இதையும் ராஜேசே இயக்குகிறார். ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளார்.
ஆர்யா நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ராஜாராணி படம் ஹிட்டானது. தெலுங்கிலும் இது டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மீண்டும், இணைகிறார்கள்.

No comments:
Post a Comment